புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியாவின் தஞ்சாவூரைச் சேர்ந்த யோகி ஒருவர் மூச்சை அடக்குகின்ற சித்து மூலம் நெருப்புக்குள் ஐக்கியம் ஆகின்றார்.ஆனால் நெருப்புச் சுவாலைகள் இவரை ஒன்றும் செய்து விடாது.மொத்தமாக கடந்த 45 ஆண்டுகளில் 1000 நாட்கள் நெருப்புடன் ஐக்கியம்
ஆகி உள்ளார்.யோகியின் நிறை 43 கிலோ. கடந்த 28 ஆண்டுகளாக இரு நாட்களுக்கு ஒரு முறை இரண்டு வாழைப்பழங்கள், ஒரு சிறிய கோப்பை அளவு பால், சில தண்ணீர்த் துளிகள் ஆகியவற்றை உட்கொண்டு உயிர் வாழ்கின்றார்.சாந்தை இணையம்  ,

இவரது சித்துக்கள் பலவும் நம்ப முடியாதவை.

ஆனால் மனிதனுடைய மனம், உடல், ஆன்மா ஆகியவற்றின் பலத்தையும், தெய்வீகத்தையும் இவை வெளிப்படுத்துகின்றன.

சுவாமி ரம்புசாமிக்கு வயது 63.

இவர் நெருப்புச் சாமியார் என்று அன்பாக அழைக்கப்படுகின்றார். இந்நெருப்புச் சாமியார் நெருப்புடன் ஐக்கியம் ஆகின்றமையில் பம்மாத்து வேலைகள், அக மற்றும் புறக் காரணிகள் கிடையாது என்று அதிசயிக்கின்றனர் ஆய்வாளர்கள்.சாந்தை இணையம்


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top