வாழைப்பழத்தை இரண்டாக நறுக்கலாம் வெட்டலாம்.ஆனால் உடைக்கமுடியுமா? ஆம் வாழைப்பழத்தைகூட தன்னால் உடைக்க முடியும் என நிரூபித்து உலகசாதனை படைத்துள்ளார் ஒருவர். ஒரு நிமிடத்தில் அவரால் 70 வாழைப்பழங்கள் உடைக்கப்பட்டு இவரது சாதனை
கின்னஸ் சாதனையாக பதியப்பட்டுள்ளது.
இவரின் சாதனையை காணொளியில் பார்க்கலாம்
0 கருத்து:
கருத்துரையிடுக