12-12-12 நாசா ஆய்வு கூடத்தால் மாயன் கணிப்பின் அடிப்படையில் 12-21-12 எனும் திகதியில் உலகம் அழியும் என்பதை மறுத்து. 12-21-12 இல் உலகம் அழியாது என்பதனை உறுதிப்படுத்தி 'உலகம் ஏன் முற்றுப்பெறவில்லை' எனும் தலைப்பில் ஒரு காணெளியை வெளியிட்டுள்ளது.
இந்த காணெளியை நீங்கள் பார்க்கிறீர்கள் எனின் உலகம் நேற்று முற்றுப் பெறவில்லை என ஆரம்பிக்கும் இந்த காணெளி 4 நிமிடங்கள் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக