இரண்டே கால்களுடன் தன்னம்பிக்கை தளராத பூனைக்குட்டி! (காணொளி) ஊனம் என்பது உடலில் இல்லை, மனதில் தான் என்பதை உணர்த்துகிறது இந்த செல்ல பூனைக்குட்டி. Gracie என்ற பூனைக்குட்டி துரதிர்ஸ்டவசமாக தனது முன்னங்கால்கள் இரண்டையும் இழந்தது. இந் நிலையில் தன் ஊனத்தை பொருட்படுத்தாது எப்படி துள்ளி குதிக்கிறது பாருங்கள்
0 கருத்து:
கருத்துரையிடுக