புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலங்கையில் 10 வயதுடைய மகளை20 தடவை தந்தைஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்
குறித்த சம்பவ தினம் அன்று தாயார் வேலைக்கு சென்ற நிலையிலும்


இந்த கற்பழிப்பு நிகழ்ந்துள்ளதுஅந்த தினம் இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உங்களை கொலை செய்து விடுவேன் என தாயாரைமகளை தந்தையார் மிரட்டியுள்ளார்

அவ்விதம்இருந்து மனைவி தனது மகளை அழைத்து சென்று வெலிக்கடை

காவல் நிலையத்தில் முறைபப்டு செய்த நிலையில் தந்தையார் கைது செய்ய பட்டுநீதி மன்றில் நிறுத்த பட்டுள்ளார்குறைந்த பட்சம் இவருக்கு 20 வருடம் சிறை தண்டனை கிடைக்கலாம்என எதிர்பார்க்க படுகின்றது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top