புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாதை புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டிலிருந்து புதிய நவீன இயந்திரமொன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.பாதைகளை செப்பனிட்டு காபட் பண்ணுவதற்காக அவற்றுக்கு சிமெந்தியைக் குலைத்து கொங்கிரீட் போடும் வேலைகளை துரிதப்படுத்துமுகமாகவே இந்த
நவீன இயந்திரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தின் மூலம் பாதையை செப்பனிடும் முதல் நிகழ்வு மினுவாங்கொடை -வீதியவத்த ,நாகஸ் மெண்டிஸ் பாதையில் இடம் பெற்றது. பொருளாதார அபிவிரத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இநத புதிய இயந்திரத்தை இயக்கி மேற்படி வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்த வைபவத்தில் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் ருவன் ரணதுங்க ,மேல் மாகாண சபை உறுப்பினர் நிமல் லன்சா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top