அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தென்மேற்கு கடலோர பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.6.1ஆக பதிவான இந்நிலநடுக்கம் கலிபோர்னியா நகரில் இருந்து 142 கிலோமீற்றர் தொலைவிலும், 11
கிலோமீற்றர் ஆழத்திலும் ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல்கள் ஏதுமில்லை.
0 கருத்து:
கருத்துரையிடுக