ஜிம்பாப்வேயின் ஹராரே பகுதியில் உள்ள விலங்குகள் சரணாலயம் ஒன்றில் உள்ள பெண் சிங்கம் ஒன்று ஒரே பிரசவத்தில் 8 சிங்கக்குட்டிகளை ஈன்று உலக சாதனை நிகழ்த்தியுள்ளது.
சிங்கங்கள் பொதுவாக ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளையே ஈணும் எனவும், மிகவும் அரிதான சமயங்களில் இந்த எண்ணிக்கை நான்காக இருக்கும் எனவும் தேசிய பூங்கா மற்றும் காட்டு விலங்கு முகாமையாளரான Dr Hillary Madzikanda என்பவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக