கோமாளியின் உடலில் புகுந்த மைக்கேல் ஜாக்சனின் ஆவி -காணொளி பெருந்தெரு ஒன்றில் காரில் சில இளைஞர்கள் செல்கிறார்கள். காரின் உள்ளே ஆடிக்கொண்டு வரும் கோமாளி இளைஞன் ஒருவர், திடீரென தெருவில் இறங்கி குட்தாட்டம் போடுகிறார். மிண்டும் சிறிது நேரம் சென்ற பின் காரின் பின்புறம் ஏறி ஆட்டம் போடுகிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக