புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாட்டின் பல பாகங்களிலும் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரையில் 9பேர் உயிரிழந்துள்ளதுடன் 3,021பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.


தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் சுமார் 735 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளம் மற்றும் மழை காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் 17 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top