புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கண்டி - மஹியங்கனை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியின் மீது மண்திட்டுசரிந்து விழுந்ததில் அதில் பயணித்த இருவர் மண்ணுக்குள் புதையுண்டு பலியாகியுள்ளனர்.


மண்சரிவில் சிக்குண்ட இந்த முச்சக்கரவண்டி சுமார் 250 மீற்றர் பள்ளத்திற்கு இழுத்துசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி-மஹியங்கனை வீதியில் உடதும்பர எனமல் பொத்த எனுமிடத்திலேயே இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top