கனடாவில் சிறுமிகளை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண்மணி ஒருவர் குழந்தைகள் நல மையத்தை நடத்தி வந்தார்.
வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை இங்கு விட்டு செல்வர்.
இந்நிலையில் இவரின் கணவர், தொடர்ந்து சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து இவரை கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக