மாணவி காதல் விவகாரத்தால் இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
11 மற்றும் 13ம் தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவர்களுக்கு இடையே இம்மோதல் ஏற்பட்டுள்ளது.
ஒரு மாணவியை இரு மாணவர்களும் காதலித்துள்ள நிலையில் உண்மை தெரியவந்ததை அடுத்து மாணவர்கள் இருவரும் பாடசாலை மைதானத்தில் சண்டை பிடித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக