புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இன்று முற்பகல் மன்னார் கிராண் பஜார் வீதியில் உள்ள புகைத்தல் பொருட்கள்  விற்பனை  நிலையம் ஒன்றில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


உந்துருளியில் வந்த இருவர் முகத்தை மறைத்த நிலையில், கைத்துப்பாக்கியை காட்டி கடமையிலிருந்த ஊழியரை அச்சுறுத்தியுள்ளதாகவும்,

லிந்துலை மட்டுகெல தோட்டத்திலுள்ள கற்சிலையிலிருந்து திடீரென கண்ணீர் வடிந்த அதிசய சம்பவமொன்று நேற்று 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதையில் மட்டுகெல 7 ஆம் இலக்க கொலனியிலுள்ள மாரியம்மன் சிலையையொத்த கற்சிலையிலிருந்தே இந்த அதிசய சம்பவம் இடம் பெற்றுள்ளது.

மட்டுகெல தோட்ட மக்கள் கடந்த 1960 ஆம் ஆண்டிலிருந்து திருவிழாக்காலங்களில் கரகம் பாலித்தலுக்காகப் பயன்படுத்துகின்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த கற்சிலைக்கு நேற்று நண்பகல் வேளையில் ஒருவர் விளக்கேற்றுவதற்கு சென்றபோது கற்சிலையிலிருந்து நீர் வடிந்தோடுவதைக் அவதானித்துள்ளார்.



இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக கேள்வியுற்ற தோட்ட மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top