இங்கிலாந்தை சேர்ந்த 42 வயதான உதவி ஆசிரியை ஒருவர், தனது மாணவர்களுடன் தவறான முறையில் உறவு வைத்து கொண்டது தெரியவந்தையடுத்து சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்தவர் எம்மா வெப். திருமணமான எம்மா பெர்க்ஷயர் பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிகிறார்.
தான் விரும்பிய மாணவர்களுக்கு முதலில் தகாத முறையில் எம்எஸ்எஸ்களை அனுப்பி தன் வலையில் வீழ்த்துவாராம்.
பின் அவர்களுக்கு விருப்பமான உணவுகளை வாங்கி கொடுத்து, வீட்டுக்கு கூட்டிச் சென்று பாலியல் உறவு வைத்துக் கொள்வாராம்.
2 குழந்தைகளுக்குத் தாயான இவர், ஒருமுறை மாணவன் ஒருவனிடம் உறவு வைத்துக் கொண்டபோது உனது குழந்தை எனது வயிற்றில் வளருகிறதே என்று கூறி கிண்டலும் அடித்தாராம்.
இவர் மீது மொத்தம் 30 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் 32 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக