புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகில் வயது கூடிய பெண்ணாக கருதப்பட்ட பெஸி கூப்பர் தனது 116 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.


ஜோர்ஜியா, மொன்ரே பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக அவரது மகன் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

1896 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி பிறந்த பெஸி கூப்பர் உலகில் நீண்ட ஆயுளை கொண்ட பெண்ணாக கடந்த 2011 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பரிந்துரை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top