இரு காதலர்கள் தாம் சந்திக்கும் வழமையான இடத்தில்ஒதுங்கி நின்று தாம் கொஞ்சி கொஞ்சி ஊடல் ஆடி பேசிக்கொண்டிருந்தனர் ஒருவர் அரவணைப்பில் ஒருவர் மெய் மறந்திருக்க இதனை
கவனித்து
வந்த குசும்பு காரர்கள் இவர்களை மடக்கி பிடிக்க திட்டமிட்டனர் அதன் படி இவர்கள் வழமை போல தமது ருமாண்டிக்கில் ஈடுபடவும் அதனை
கவனித்து கொண்டிருந்தவர்கள் சத்தம் இட்டவாறு துரத்தி சென்றுள்ளனர்
ஆளை விட்டால் போதுமடா சாமி என்று மிதிவண்டியில் அரை குறை கோலத்துடன் ஓடியுள்ளனர்இவர்கள் பதட்டத்தில் ஓடிய மிதிவண்டி முன்னாள் இருந்த கட்டில்லாததோட்ட கிணற்றுக்குள் அப்படியே விழுந்து விட்டனர்
விழுந்தவர்கள் நீரில் தத்தளித்து கொண்டிருக்க துரத்தி சென்றவர்கள் நீரில் குதித்துமுடியை பிடித்து இழுத்து மேலே கொண்டு வந்தனர்அரை மணி நேர போராட்டத்தின் பின்னர் இருவரும் விழி திறந்தனர்
அப்படியே ஒருவரை ஒருவர் கட்டி பிடிச்சு அழுத்து தீர்த்தனர்
நன்றி என சொல்லிவிட்டு அந்த ஈர உடையுடனே கிளம்பி விட்டனர்
துரத்தி சென்றவர்கள் தாம் செய் செய்த குசும்பு வேலையினால்
இரு உயிர் பலி போயிருக்குமே என வருந்தியவாறு சென்றனர்
இந்த சம்பவம் கடந்த வாரம் வடமராட்சி உடுபிட்டியில் நடந்துள்ளது
உடுப்பிட்டி மக்களே போன போட்டு கேளுங்கோ ..சுப்பர் காதல் கலாட்டா நடந்திருக்கு ..!

0 கருத்து:
கருத்துரையிடுக