அண்மையில் பொலன்நறுவை, அரலகங்வில பகுதியில் வானில் இருந்து விழுந்த மர்மப் பொருள் குறித்த பரிசோதனையின் போது அதில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள்
இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பக்கிங்ஹேம் பல்கலைக்கழகத்தின் ஆராய்சியாளர் சந்திர விக்ரமசிங்க இந்த மர்மப் பொருள் குறித்த பரிசோதனையை மேற்கொண்டார்.
இவ் ஆரம்ப கட்ட பரிசோதனையின் மூலமாக அண்ட வெளியில் உயிரினங்கள் வாழ்கின்றமைக்கு இது ஒரு சாட்சியாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக