அக்டபத் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது பூஜை அறையில் சாமிக்கு தனது தொண்டையை தானே கத்தியால் வெட்டி சாமிக்கு தன்னை பலி கொடுத்துள்ளார்.சாமி கும்பிட சென்ற கணவரை சாப்பாட்டுக்கு வருமாறு
மனைவி அழைத்த பொழுது அதற்கு பதில் தரமால் இருந்துள்ளார் .கதவினை தட்டிய பொழுது அது பூட்ட பட்டிருந்தது.மறுவழியாக எட்டி பார்த்த பொழுது தொண்டையில் கத்தியால் வெட்டிய நிலையில்
இரத்த வெள்ளத்தில் தோய்ந்த நிலையில் இறந்துள்ளார்.அவசர காவு வண்டிக்கு அழைத்து சம்பவ இடத்துக்கு வந்த பொழுது
அவர் இறந்து கிடந்தார்
இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக