புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கசிப்பு அருந்திய நிலையில் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த பெண்ணொருவரை நிவித்திகலைப் பொலிஸார் கைது செய்துள்ள சம்பவமொன்று நிவித்திகலை பகுதியின்

பின்தங்கிய கிராமமொன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணின் வீட்டில் கசிப்பு விற்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு சென்ற பொலிஸார் அப் பெண்ணை குழந்தையுடன் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரால் கைது செய்யப்படும் போது அப்பெண் கசிப்பு அருந்திய நிலையில் ஒரு வித மயக்கத்துடன் இருந்ததாகவும் பால் அருந்திக்கொண்டிருந்த குழந்தையும் மயக்கத்தில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top