புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தொழில்வாய்ப்பின் நிமிர்த்தம் சென்று பாதிக்கப்பட்ட குளியாபிட்டிய கிரிந்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணொருவர் நாடு திரும்பியுள்ளார்.

இரு பிள்ளைகளின் தாயான இவர் கடந்த டிசம்பர் 21ம் திகதி தனியார் வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் ஊடாக டுபாய்க்கு சென்றுள்ளார்.

அந்த வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் டுபாய் கிளையின் நிர்வாகியினால் தாம் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நிர்வாகியினால் வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் தங்கியுள்ள இலங்கைப் பணிப்பெண்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் காரணமாக அவரது கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது சிகிச்சைகளுக்காக குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top