பலாங்கொடையில் நீரில் மூழ்கி சிறுவன் பலி பலாங்கொடை, கிரிதிகல பிரதேச, வலவ ஆற்றில் குளிக்கச் சென்ற 17 வயதான சிறுவனொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் பலாங்கொடையைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக