கொலையும் செய்வாள் பத்தினி என்பது முதுமொழி. அதுபோன்று இன்று உலகில் பல இடங்களிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கணவனின் கள்ளத்தொடர்பு மற்றும் தகாத நடவடிக்கைகளால்
பல மனைவிமார்கள் தங்களது கணவர்களை கொலை செய்த பல சம்பவங்கள் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இதுபோன்று ஒரு சம்பவம்தான் இதுவும். ஆண் ஒருவரை பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பலர் முன்னிலையில் பளார் பளார் என கன்னத்தில் அறைகிறார். குறித்த நபர் முதலில் இப்பெண்ணை திருமணம் செய்துவிட்டு இவருக்கு தெரியாமல் இன்னும் ஒரு பெண்ணை திருமணம் செய்ததற்காகவே
கொலையும் செய்வாள் பத்தினி என்பது முதுமொழி. அதுபோன்று இன்று உலகில் பல
0 கருத்து:
கருத்துரையிடுக