புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் காரா வான்டெரயக்(23) என்னும் இளம்பெண் திறந்தவெளியில் நாயுடன் உல்லாசம் அனுபவித்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.


அமெரிக்காவின் லாஸ் வேகாஸைச் சேர்ந்தவர் காரா வான்டெரயக்(23). அவர் தன் வீட்டுக்கு பின்புறம் உள்ள திறந்த வெளியில் தான் வளர்க்கும் பிட் புல் வகையைச் சேர்ந்த நாயுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் முகம் சுளித்தனர். உடனே
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்தபோது அவர் அவர்களுக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு நாயுடன் தனது லீலையைத் தொடர்ந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர் ஒன்று மனம் நலம் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் இல்லை என்றால் போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று லாஸ் வேகாஸ் போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரா போலீசாரிடம் தனது பெயரைக் கூட தெரிவிக்க முடியாத போதையில் இருந்துள்ளார். தான் எந்த ஆண்டில் இருக்கிறோம் என்பதே அவருக்கு தெரியவில்லை. பொது இடத்தில் அநாகரிகமாக நடந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரின் நாயை விலங்குகள் நலச் சங்கத்திடம் ஒப்படைத்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top