புளோரிடா மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 17 அடி நீளமான பாம்பொன்றின் வயிற்றை வெட்டிய போது முட்டைகள் எடுக்கப்பட்டன.
வனப்பகுதியில் உயிரிழந்த நிலையில் இருந்த
பாம்பை ஆராய்சிக்காக வெட்டும்போதே இந்த அதிர்ச்சி காத்திருந்தது,
பாம்பின் அசைவுகள் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான ஆராய்சிக்காக இதுபோன்று பல பாம்புகள் பயன்படுத்தப்படுகின்றன!

0 கருத்து:
கருத்துரையிடுக