புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ரஷ்யாவில் பொது இடங்களில் புகைக்க ஜூன் மாதம் முதல் தேதி முதல் தடை விதி்க்கப்படுகிறது.ரஷ்யாவில் பொது இடங்களில்
புகை பிடிப்பதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா பிப்ரவரி தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. . இந்த சட்ட மசோதாவில் அதிபர் விளாடிமிர் புடின் கையெழுத்து போட்டார்.இந்த புதிய தடை சட்டம் வருகிற ஜூன் 1ந்தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படும். ரஷியாவில் 10 க்கு 4 பேர் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள். எனவே இதை கட்டுப்படுத்தும் வகையில் இச்சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top