புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

Fountain, பகுதியில் உள்ள Pikes Peak மலைப்பகுதியே இது, மிகவும் அபாயகரமான வளைவுகளைக் கொண்ட இந்த மலையில் வருடந்தோறும் பல வாகனவிபத்துகள் ஏற்படுகின்றன.

அதிக வேகத்தில் வருபவர்கள் சடுதியாக வாகனத்தை திருப்ப முடியாமல் பள்ளத்தாக்கில் விழுகின்றனர், நேற்றைய தினமும் இதுபோன்ற விபத்தொன்று நடைபெற்றது.




இருவர் பயணித்த ஸ்போர்ட்ஸ் காரொன்று மலையில் 8 தடவைகள் சுழன்று பலத்த சேதமடைந்தது, எனினும் இதன் போது பயணித்த இருவருக்கு உயிராபத்து ஏற்படவில்லை

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top