புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்-பிறவுன் வீதி நீராவியடியை சேர்ந்த முருகானந்தன்-சாவித்திரி தம்பதிகளின் செல்வப்புதல்வி வைஷ்ணவி அவர்கள் (26-02-2013)பத்தாவது பிறந்தநாளில் காலடி பதிக்கின்றார்.இவரை அம்மா,அப்பா ,சாகோதர,சகோதரிகள்
உற்றார் ,உறவினர்கள் அனைவரும் சேர்ந்து எல்லாம் வல்ல இறையருள் பெற்று பல்கலையிலும் தேர்ந்து பல்லாண்டு காலம் இம்மண்ணுலகில் வாழ வாழ்த்துகின்றனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top