புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தெலுங்கில் நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம் படம் தனக்கு நல்லதொரு இமேஜை ஏற்படுத்தி விட்டதாக எண்ணி படப்பிடிப்பு தளங்களுக்கும் அதேபோன்ற கெட்டப்பிலேயே
அடிக்க விசிட் அடித்தார் நயன்தாரா. அதன்காரணமாக அவர் மீது மற்றவர்களுக்கு மரியாதை ஏற்பட்டது. ஆனால், இனி கிளாமருக்கு செட்டாக மாட்டார் என்று முடிவு செய்த சில இயக்குனர்கள், நயன்தாரா நடிக்கும் கேரக்டருக்கு கிளாமர் தேவைப்பட்டபோதும், அவரை கிளாமராக நடிக்க வைக்கவில்லை.

இதுபற்றி நயன்தாரா அவர்களிடம் கேட்டபோது, உங்களது கெட்டப்பை பார்த்தால் கிளாமராக நடிப்பவர் மாதிரி தெரியவில்லையே. அதனால்தான் அந்த மாதிரியான காட்சிகள் தேவைப்பட்டும் வைக்கவில்லை என்றார்களாம். இதனால் அதிர்ந்த போன நயன், நான் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறேனா.

சீதை கேரக்டருக்கு என்ன தேவையோ அதை அந்த படத்தில் செய்தேன். அதே மாதிரி மற்ற படங்களில் நான் நடிக்கிற கேரக்டருக்கு தேவையானபடி நடிப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லியிருககிறார்.

அதையடுத்து, இப்போது படப்பிடிப்பு தளங்களுககு காமக்கொடூர நடிகைகளைப்போன்று கவர்ச்சி உடைதரித்து வந்த யூனிட்டில் உள்ளவர்களை துவம்சம் செய்கிறார் நய்னதாரா. அவரது இந்த அதிரடி பிரவேசம் கண்டு அதே படஙக்ளில் நடிக்கும் இளவட்ட நடிகைகள் கதிகலங்கிப்போய் நிற்கிறார்கள். இவர் இப்படி வந்தால், நம்மை ஏறெடுத்துகூட பார்க்க மாட்டார்களே என்று மேற்படி நடிகைகள் புலம்புகிறார்களாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top