புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ் நாவாந்துறை பகுதியில் 36 வயதுடைய தவராசா அன்ரனி அம்மா என்ற பெண்மணி உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்டி பலியாகியுள்ளார்


உடலில் தீபிடித்த நிலையில் கிணற்றில் வீழ்ந்து அணைத்து தானே மேலேறி வந்த பெண்மணி அயலவருக்கு தனது உறவினர் ஒருவர் வெளிநாடு செல்வதற்காக தனது நகைகளை அடகுவைத்து பணம் வாங்கி சென்றதாகவும்

அதனை மீள் எடுத்து அவர் தர மறுத்ததினால் மனம் உடைந்த நிலையில் இதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top