புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் ஆண் மாணவன் ஒருவரை வற்புறுத்தி வகுப்பறையில் பாலியல் வல்லுறவுகொண்டார்

என்ற சந்தேகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூ மெக்ஸிகோவிலுள்ள உயர் பாடசாலை ஒன்றில் 8 வருடங்களாக கற்பிக்கும் ஜெனிபர் விஜில் என்ற 31 வயதான ஆசிரியையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் பொலிஸாரில் முறைப்பாடு செய்ததனையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளன. இரண்டு முறை குறித்த மாணவனை அவர் பாடசாலையில் வைத்து

வல்லுறக்குட்படுத்தியுள்ளார். ஒரு முறை பாடசாலை முடிந்த பின்னரும் மற்றுமொரு முறை காலையில் பாடம் முடிந்து மாணவர்கள் வெளியான பின்னர் கதவுகளை அடைத்துவிட்டும் அம்மாணவனுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். வகுப்பறையில் நடந்த இச்சம்பவத்தை மாணவன் ஒருவர் அவரது கைத்தொலைபேசியில் படம்பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் ஆண் மாணவன் ஒருவரை வற்புறுத்தி வகுப்பறையில் பாலியல் வல்லுறவுகொண்டார்

என்ற சந்தேகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.நியூ மெக்ஸிகோவிலுள்ள உயர் பாடசாலை ஒன்றில் 8 வருடங்களாக கற்பிக்கும் ஜெனிபர் விஜில் என்ற 31 வயதான ஆசிரியையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் பொலிஸாரில் முறைப்பாடு செய்ததனையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளன. இரண்டு முறை குறித்த மாணவனை அவர் பாடசாலையில் வைத்து வல்லுறக்குட்படுத்தியுள்ளார். ஒரு முறை பாடசாலை முடிந்த பின்னரும் மற்றுமொரு முறை காலையில் பாடம் முடிந்து மாணவர்கள் வெளியான பின்னர் கதவுகளை அடைத்துவிட்டும் அம்மாணவனுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். வகுப்பறையில் நடந்த இச்சம்பவத்தை மாணவன் ஒருவர் அவரது கைத்தொலைபேசியில் படம்பிடித்துள்ளார்.

மாணவன் வயதுக்கு வந்தவர் என்றும் அம்மாணவனின் சம்மதத்துடனேயே தான் உடலுறவுகொண்டதாகவும் ஆசிரியை ஜெனிபர் விஜில் தெரிவித்துள்ளார்.

ஆனால் மாணவன் இது குறித்து கூறுகையில், வகுப்பறைக் கதவுகளை அடைத்து என்னை வற்றுபுறுத்தியதாலேயே இச்சம்பவம் இடம்பெற்றது எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை ஆசிரியை விஜில் பிணை இன்றி சிறையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

Top