புத்தளம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை வலான குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது விபச்சார விடுதியை இயக்கி வந்த சந்தேகநபரும் (38 வயது ஆண்) விபச்சாரத் தொழிலில் ஈடுபட்ட 32 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்கென புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (30ம் திகதி) புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக