கரந்தெனி பகுதியில் முக்கொலைச் சந்தேகநபரின் வீட்டிற்கு தீவைப்பு
கரந்தெனிய, முக்கொலைச் சந்தேகநபர் ஒருவரின் வீட்டிற்கு இனந்தெரியாதோர் தீ வைத்துள்ளனர்.இன்று (03) அதிகாலை குறித்த
நபரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் வீட்டின் உரிமையாளரான தந்தை மற்றும் மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக