புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ் எய்ட்டினால் இன்று (வெள்ளி, 3 மே, 2013)E-SOFT கணனி நிலைய அனுசரனையில் யாழ் அளவெட்டி அருணாசலம் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் நலிவுற்ற மாணவர்களுக்கு பல்வேறான உதவிப்
பொருட்களை வழங்கியது.பாடசாலை முதல்வர் திரு.கு.ஜெயநாதன் தலைமையில் இடம் பெற்ற இன் நிகழ்வில் அதிதிகளாக E-SOFTவடபிராந்திய இணைப்பாளர் திரு.திவ்வியராஜ்மற்றும் E-SOFTவிரிவுரையாளர் சித்ருபினி ஆகியோர் கலந்து  மாணவர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கி கௌரவித்தனர்.இதேவேளை மாவட்ட மட்ட கரப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவான இப்பாடசாலை மாணவிகள் அணி இதுவரை உரிய காலணிகளை வாங்க முடியாத நிலையில் வெற்றுக் கால்களுடன் விளையாடுவதாக சுட்டிக் காட்டியதை அடுத்து இவ் அணியினருக்கு உரிய  காலணிகளும் வழங்கப்பட்டன.












0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top