குவைத்தில் இலங்கைப் பணிப்பெண்ணை கடத்துகின்ற முயற்சி தோல்வி
இலங்கைப் பணிப் பெண் ஒருவரை கடத்துகின்ற முயற்சி குவைத்தில் தோல்வியில் முடிந்து
உள்ளது.
எஜமானர் வீட்டுக்கு முன்னால் நின்ற பணிப் பெண்ணை ஒருவர் கடத்த முயன்று உள்ளனர்.
பணிப் பெண் அவலக் குரல் எழுப்பி இருக்கின்றார்.
இருவரும் ஓடி தப்பி விட்டனர்.
பணிப் பெண்ணும், எஜமானரும் பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறையிட்டு உள்ளனர்.
கடத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்களின் அடையாளங்களை பணிப் பெண் பொலிஸாருக்கு விபரித்து உள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக