புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மூக்கு துவாரத்திற்குள் ஆணி நட்டை திணித்த சிறுமி மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராகுலன் டினுசா என்ற 4 வயது சிறுமியே ஆணி நட்டினை மூக்கு துவாரத்திற்குள் திணித்து மூச்சு திணறலுக்குள்ளாகியுள்ளார்.

நேற்று சிறுமி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் நட்டை மூக்கு துவாரத்தினுள் செலுத்தியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மூச்சுத்திணறளுக்கு உள்ளாகியதை கண்ட பெற்றோர் சிறுமியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தததாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
 
Top