புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பெண்ணொருவரை கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.



மாத்தறை யட்டியன பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னர் அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் மறைந்திருந்ததுடன் அவர் இல்லாது வழக்கு விசாரணகைள் இடம்பெற்றுள்ளன.

2002ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி கன்தரா பொலிஸ் நிலைய வளாகத்தில் தமது மனைவியை கொலை செய்தமை தொடர்பில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 
Top