புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பாடசாலை விளையாட்டுப் பயிற்சி ஆசிரியர் வீதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென எதிரே வந்த இரு இளைஞர்கள் அவரின் கழுத்திலிருந்த சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியை பறித்துக்
கொண்டு ஓடிய சம்பவமொன்று நேற்று இரவு கண்டி நகரில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் விளையாட்டுப் பயிற்சி ஆசிரியரின் தங்கச்சங்கிலியே இவ்வாறு பறித்துச் செல்லப்பட்டுள்ளது.
 
Top