புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வடமேற்கு ஜேர்மனியின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வடமேற்கு ஜேர்மனியில் நேற்று காலை முதல் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.


A1 நெடுஞ்சாலையில் சுமார் 8 கிலோமீற்றர் நீளத்திற்கு வரிசையாக வண்டிகள் நின்றதால், மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

அத்துடன் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் பனியின் கொடுமை அதிகளவு உணரப்பட்டது.

இந்நிலையில் இந்த பனிக்காலம் மிகவும் பிரச்சனை நிறைந்ததாகவும் கொடுமையானதாகவும் இருக்கும் என்று வானிலை அறிவிப்பாளரான டோமினிக் யுங் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top