கொல்கொத்தாவில் 29 வயதுடைய சகோதரன் ஒருவன் தனது சகோதரியை வீட்டுக்கு வெளியில் உள்ள வீதிக்கு இழுத்து வந்து அவரது தலையினை கூரிய வாளினால் வெட்டி எடுத்து இடது கையில் தலையுடனும் வலது
கையில் இரத்தம் ஒழுக வாளுடன் காவல்நிலையம் சென்று தான் தனது சகோதரியை கொலை செய்து
விட்டேன் என கூறி அங்கிருந்த நாட்காலியில் உட்காந்திருந்தார் .
இந்த காட்சியினை பார்த்ததும் போலீசார் பதை பதைத்து
போயினர் .உடனடி கமிசனர் விசாரணைகளை நடத்தியதுடன் நபரை கைது செய்து சிறை
வைத்தனர் .இவர் ஒரு மன நலம் பாதிக்க பட்டவர் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது
குறித்த கொலை காட்சிகளை மக்கள் வீதியில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்இப்படியுமா கொலை வெறி பிடித்து அலைவானுகள்?
0 கருத்து:
கருத்துரையிடுக