புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

எதிர் வரும் 24 மணித்தியாலத்தில் வட பகுதி மற்றும் வடமாகணம்அதனை அண்மித்த பகுதிகளில் பாரிய இடி மின்னல்இடம்பெறும் எனவும்இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படிஇலங்கை கால நிலைய மையம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது


குறித்த பகுதிகளில் வாழும் மக்களே விழிப்பாக இருங்கள்இதேவேளை குறித்த சம்பவங்கள் இடம்பெறும் வேளை மழை பொழியும்என தெரிவிக்க பட்டுள்ளது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top