பச்சை குத்திக் கொள்ளும் மோகம் எங்கு கொண்டு சென்றிருகிறது பாருங்கள்.. சிறு தூசு விழுந்தாலும் உறுத்தலை தாங்க முடிவதில்லை...
இங்கொருவர் ஊசியால் கண்ணுக்குள் பச்சை குத்திக் கொள்கிறார். இரண்டு கறுப்பு விழிகள் காணப்படுவது இந்த பச்சை குத்தப்பட்டுள்ளது.
கை கொஞ்சம் நடுங்கினாலும் பார்வை பறிபோயிடும்!
0 கருத்து:
கருத்துரையிடுக