விதம் விதமாய சாப்பிடுவது மனிதர்கள் மிகவும் பிடித்தமானதொன்று.ஆனால் இங்கு ஒருவருக்கு என்ன சாப்பாடு பிடித்திருக்கிறது பாருங்கள்.
பெங்காலியைச் சேர்ந்த முதியவர் ஒருவருர் நூற்றுக்கு மேற்பட்ட பாம்புகளை உயிருடன் சாப்பிட்டு அனைவர் வாயிற்றிலும் புளியைக் கரைக்கிறார்.
மண்ணில் புதையுண்ட பாம்புகளை தேடிப்பிடித்து குவிலையாக அந்த முதியவர் சாப்பிடுவதை பார்ப்பவர்கள மலைப்பாய் போகிறார்கள்..
அலாதியாய் பாம்பினை சாப்பிடும் முதியவரை நீங்களும் பாருங்கள்
0 கருத்து:
கருத்துரையிடுக