நாம் செல்லப்பிராணிகளை எப்போதும் விரும்புகிறோம், மன ஆறுதலுக்கு நல்ல மருந்தாகவும் இது அமைகிறது. அவைகளும் எம்மீது அளவுகடந்த அன்பை வைக்கின்றன. ஆனால் பறவைகள் என்று வரும் போது அவைகளின்
சுதத்திரம் பெருமளவில் குறைக்கப்படுகிறது. கூண்டுக்குள் கிளியை அடைத்து வைத்துவிட்டு பாடச் சொன்னால் அது எப்படி பாடுமைய்யா ... ஒஹோ...!
இங்கொரு பரந்த மனம் படைத்தவர் தான் ஆசையாய் வளர்க்கும் கிளிக்கு ஸ்கூட்டர் அமைத்துக் கொடுத்துள்ளார், பிறகென்ன கிளி எங்க போனாலும் உல்லாசப் பயணம்தான்
0 கருத்து:
கருத்துரையிடுக