அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவரது வாகனம் விபத்துக்குள்ளானதில் அவருடை மாமியார் உயிரிழந்துள்ளார்
.
சிலாபம் - புத்தளம் வீதியை விட்டு விலகிய வாகனம் தென்னை மரத்துடன் மோதுண்டதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று (20) 8.30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் இலங்கை மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அவரது மனைவியும், மனைவியினுடைய தாயாரும் பயணித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் உடுதும்பறை பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக