பிரபுதேவாவுடனான காதலைத் தொடர்ந்து சினிமாவுக்கு முழுக்குப் போட்டு கண்ணீருடன் விடைபெற்ற நயன்தாரா, காதல் முறிவைத்
தொடர்ந்து மீண்டும் சினிமா உலகில் தஞ்சமடைந்தார்.
இவ்வாறு ரீ என்றி கொடுத்த நயனுக்கு திரையுலகில் அமோக வரவேற்பு, தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், அஜீத், ஆர்யா, டாப்சி நடிக்கும் புதிய படத்தில், ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில், நயன்தாரா, நீச்சல் உடையில் நடிப்பதாக வதந்திகள் வெளியாகின. இதைப் பார்த்ததும், நயனுக்கு டென்ஷன் எகிறி விட்டதாம்.
"யார் தான், இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்களோ, தெரியவில்லை. ஏற்கனவே சில படங்களில் நீச்சல் உடையில் நடித்தேன். இதற்கு பின், அது தவறு என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே, மீண்டும் ஒருமுறை அந்த தப்பை செய்ய மாட்டேன். இந்த படத்தில், எனக்கு கிளாமரான வேடம் என்றாலும், நீச்சல் உடை போன்ற காட்சிகள் எதுவும் இல்லை என்கிறாராம், நயன்தாரா.
0 கருத்து:
கருத்துரையிடுக