புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



28 நாளான ஆண் குழந்தையொன்றிற்கு தாயின் பாலே யமனாக மாறிய சம்பவம்வவுனியா மூன்றுமறிப்பு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தாய குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். தாய்ப்பால் புரையேறியதால் 28
நாளேயான ஆண் குழந்தை பலியானது.

குழந்தைக்கு தாய் பாலை கொடுத்து விட்டு குழந்தை நித்திரை என நினைத்து தாய் வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த குழந்தை புரைக்கேறி மரணமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top