புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகின் வயதில் மூத்த மனிதர் நேற்று (19) தனது 116-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.


ஜிரோமொன் கிமுரா ஜப்பானின் மேற்குப் பகுதியில் 1897-ம் ஆண்டில் பிறந்தார்.

20-ம் நூற்றாண்டு பிறக்க முன்னர் பிறந்து, உலகில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் 12 பேரில் இவர் தான் மூத்தவர். அவர்களில் ஒரோயொரு ஆணும் இவர்தான்.

கிமுராவை, உயிரழந்துவிட்ட அவரது பேரனின் மனைவியே அவரது வீட்டில் பராமரித்து வருகிறார்.

உலகின் வயதில் மூத்த பெண்ணான மிஸாவோ ஒக்காவாவும் ஜப்பானில் தான் வாழ்ந்துவருகிறார்.

அவருக்கு இப்போது வயது 115.

ஜப்பானில் 100 வயதைக் கடந்துவிட்ட சுமார் 51 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top