ரத்கம - ஓவகந்த பகுதியில் ரயிலில் மோதுண்டு இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.
மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் இன்று (21) காலை 8.30 அளவில் மோதுண்டு குறித்த தாய் உயிரிழந்துள்ளார்.
ஓவகந்த - கந்தஉட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சிரோம் தில்ருக்ஷி என்பவரே உயிரிழந்தவராவார்.
சடலம் கராபிட்டி வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக