விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து கமல் இயக்கி நடிக்கும் படத்திற்கு பிட்டர் சாக்லேட்(கசப்பு சாக்லேட்) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கமல் எழுதி இயக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தார்.
இதில் ஸ்ருதிஹாசன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், அப்படத்தில் நடிக்கவில்லை என்று ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில், என் அப்பாவின் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை.
வருத்தம் மற்றும் சந்தோஷமாக சொல்வது என்னவென்றால் இப்போது என்னிடம் திகதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை வரும் ஒகஸ்ட் 15ம் திகதி வெளியிட கமல் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக